Wednesday, August 7, 2013

There was, there is and there will be no one.......if not YOU!

அக்கா அடிச்சா அம்மாகிட்ட அழலாம், அப்பா திட்டினாலும் அம்மாகிட்ட அழலாம், ப்ரெண்ட் கோபமா இருந்தா அம்மாகிட்ட அழலாம், அம்மாவே பேசலைனா யார்கிட்ட போய் அழுவறது??

பேசாம இந்த பாட்ட கேக்கலாம்:
"Naa Koi Hai Na Koi Tha Zindage Mein Tumhaare Siva"




No comments:

Post a Comment